4-ம் வகுப்பு

img

6 கிமீ தூரம் தொடர்ந்து தலைகீழாக பல்டி அடித்து 4-ம் வகுப்பு மாணவர் சாதனை

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜெயசீலன்(40). இவரின் மகன் ஜெயநிதி(9), புதுப்பட்டினம் ரமேஷ் மெட்ரிக் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்